சிலம்பு
முரசு மா.திருமார்பனின்
தஞ்சையிருந்து
சிதம்பரம் வரை என்ற
நூலி இருந்து
கடவுள் வாழ்த்து
பேரொளிச் கடைவி ளங்கப் பெருமழக் குழலி லங்க
ஓரடி கழலி சைக்க சிலம்பொரு அடிபு லம்ப
ஈருடல் காட்டி ஒன்றி இசைபெறும் பெண்மை ஆண்மை
ஓருடல் உயிரு ஆன உமையுமா பதியை போற்றி
Comments
Post a Comment